
#DMK #Government_School #CaptainNews | #TamilNews
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை முடுவதற்கு திமுகதான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை திநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் கொள்கையில் தமிழ் உள்ளது என்றும் சிலர் தமிழ் என சொல்லிக் கொண்டு வேஷம் போடுவதாகவும் விமர்சித்தார். ஸ்டாலினின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளை மூட தயாரா என்று சவால் விடுத்த பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை முடிவதற்கு திமுகதான் காரனம் என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
கர்நாடக அரசியலில் நிலவும் குழப்பத்திற்கு ராகுல்காந்தி தான் காரணம் என குற்றம்சாட்டினார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எடுக்கும் முடிவுக்கு பாஜக காரணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளை முடுவதற்கு திமுகதான் காரணம் காங்கிரஸ் கட்சித் | |
6 Likes | 6 Dislikes |
80 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 18 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét